மூடுக

புதியவை

அம்மா திட்ட முகாம் – 11.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.10.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ஓட்டக்கோவில், ஓரியூர். உடையார்பாளையம் வட்டம் – சாத்தம்பாடி, வாணதிராயன்பட்டினம்.

மேலும் பல

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2019

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் இனையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 21.10.2019 சொடுக்குக

மேலும் பல

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல

தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

மேலும் பல

02.10.2019 அன்று கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 27.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 27.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – எலந்தக்கூடம், சின்னபட்டாக்காடு. உடையார்பாளையம் வட்டம் – வென்மான்கொண்டான்(மே), பெரியவளையம்.

மேலும் பல

இந்திய விமானப்படையில் Education Instructor Trade பணி

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

இந்திய விமானப்படையில் Education Instructor Trade பணி. இடம் : கோவை பாரதியார் பல்கலைக்கழகம். நாட்கள் : 17.10.2019 முதல் 25.10.2019 வரை

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.09.2019.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 20.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 20.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – வாலாஜாநகரம், வாரணவாசி. உடையார்பாளையம் வட்டம் – கோடங்குடி (வ), குண்டவெளி(கி). ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(தெ).

மேலும் பல