ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2019
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 28/10/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பலஅரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2019அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 18.10.2019
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2019அம்மா திட்ட முகாம் வருகிற 18.10.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – தேளூர், விழுப்பணங்குறிச்சி. உடையார்பாளையம் வட்டம் – வங்குடி, த.சோழங்குறிச்சி (தெ).
மேலும் பலஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் செய்தல்.
மேலும் பலஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.
மேலும் பலஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்புழு வளர்த்தளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்புழு வளர்த்தளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்.
மேலும் பலஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்.
மேலும் பலவேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2019வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலமின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.10.2019
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.10.2019 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.10.2019
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2019பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.10.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – அன்னிமங்கலம் உடையார்பாளையம் வட்டம் – பிலிச்சுக்குழி (ஒக்கநத்தம்) செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர் ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வ)
மேலும் பல