மூடுக

புதியவை

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2020

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020. இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நேரம் : பிற்பகல் 2 மணி.

மேலும் பல

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மேலும் பல

உதவியாளர் காலிப்பணியிடம் – மீன்வளத்துறை – 09.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2020

உதவியாளர் காலிப்பணியிடம் – மீன்வளத்துறை – 09.01.2020 கடைசி தேதி : 08.02.2020 , மாலை 5 மணி

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 10.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 10.01.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பளிங்கானத்தம், கண்டிராதீத்தம். உடையார்பாளையம் வட்டம் – உதயநத்தம்(மே), உட்கோட்டை(வ). செந்துறை வட்டம் – மணப்பத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி.

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22/01/2020

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2020

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 22/01/2020 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 10.01.2020 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2019

அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 29.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 29.11.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கயர்லாபாத், கருப்பிலாக்கட்டளை. உடையார்பாளையம் வட்டம் – உடையவர்தீயனூர், உதயநத்தம்(கி). செந்துறை வட்டம் – நமங்குனம் ஆண்டிமடம் வட்டம் – வரதராஜன்பேட்டை.

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019.

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2019

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20 ன் கீழ், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 30-11-2019. இணையதளம் : www.ksb.gov.in

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 22.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 22.11.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்(மே), ஸ்ரீபுரந்தான்(வ). செந்துறை வட்டம் – நாகல்குழி ஆண்டிமடம் வட்டம் – மேலூர்.

மேலும் பல