மூடுக

புதியவை

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – (09.02.2020 to 22.02.2020).

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2020

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – (09.02.2020 to 22.02.2020).

மேலும் பல

குவைத்தில் இலகு ரக வாகன ஓட்டுனர் (ம) சமையலர் வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2020

குவைத்தில் இலகு ரக வாகன ஓட்டுனர் (ம) சமையலர் வேலைவாய்ப்பு நேர்காணல் : 03.02.2020, காலை 9 மணி – மாலை 4 மணி மேலும் விபரங்களுக்கு : www.omcmanpower.com

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 31.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 31.01.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – மஞ்சமேடு, புதுப்பாளையம். உடையார்பாளையம் வட்டம் – நடுவலூர்(மே), இண்டங்கண்ணி. செந்துறை வட்டம் – தளவாய்(தெ) ஆண்டிமடம் வட்டம் – அணிக்குதிச்சான்(வ).

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2020

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 29.01.2020

மேலும் பல

சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020

சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் – ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை, அரியலூர் மாவட்டம்.

மேலும் பல

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 25.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2020

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.01.2020 அன்று அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகின்றது.

மேலும் பல

26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2020

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 24.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 24.01.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – திருமழப்பாடி, கீழகாவட்டாங்குறிச்சி. உடையார்பாளையம் வட்டம் – கீழநத்தம், குருவாலப்பர்கோயில். செந்துறை வட்டம் – நக்கம்பாடி ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்.

மேலும் பல

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2020

கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2020 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல