அம்மா திட்ட முகாம் – 14.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2020அம்மா திட்ட முகாம் வருகிற 14.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அயனாத்தூர், தூத்தூர். உடையார்பாளையம் வட்டம் – குண்டவெளி(மே), பிச்சனூர். செந்துறை வட்டம் – பரணம் ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்.
மேலும் பலபார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2020பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரம் (17.02.2020 – 23.02.2020)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2020மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள நிதியுதவி.
மேலும் பலமாபெரும் விவசாயக் கண்காட்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2020மாபெரும் விவசாயக் கண்காட்சி, 09.02.2020 முதல் 11.02.2020 வரை சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெருகிறது.
மேலும் பலவனக்காவலர் காலிப்பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 07/02/202014.02.2020 க்குள் விண்ணப்பிக்கவும். இணையதள முகவரி: https://www.forests.tn.gov.in/ விண்ணப்பிக்கப்பட்ட தகவலை அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கவும்.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.02.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – பொட்டவெளி உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் செந்துறை வட்டம் – சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்(2019-2020)
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் (2019-2020), அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 12.02.2020 முதல் 14.02.2020 வரை நடைபெற உள்ளன.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 07.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020அம்மா திட்ட முகாம் வருகிற 07.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – மல்லூர், புங்கங்குழி. உடையார்பாளையம் வட்டம் – வேம்புக்குடி, பாப்பாக்குடி(வ). செந்துறை வட்டம் – ஆனந்தவாடி ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2020முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.02.2020 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல