மூடுக

புதியவை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.03.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – நாகமங்கலம் உடையார்பாளையம் வட்டம் – நாயகனைப்பிரியாள் செந்துறை வட்டம் – விளந்தை(தெ) ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(தெ)

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 06.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 06.03.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அரியலூர்(வ), அழகியமணவாளம். உடையார்பாளையம் வட்டம் – தா.பலூர், த.சோழங்குறிச்சி(வ). செந்துறை வட்டம் – ஆதன்க்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ)

மேலும் பல

சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2020

சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 28.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 28.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம். செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2020

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

கோமாரி நோய் விழிப்புணர்வு – சிறப்பு கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

கோமாரி நோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் 25.02.2020 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020

கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 21.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 21.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அயன்சுத்தமல்லி, திருமானூர். உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி, பிளிச்சுக்குழி. செந்துறை வட்டம் – மணக்குடையான் ஆண்டிமடம் வட்டம் – மருதூர்.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2020

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.02.2020

மேலும் பல