இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2020இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திட நிறுவனங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 26.06.2020, மாலை 5 மணி
மேலும் பலபாதுகாப்பு அலுவலர் – நிறுவனம் சார்ந்தது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையில் தற்காலிக பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2020பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் – நிறுவனம் சார்ந்தது வகை : தற்காலிக பணியிடம் விண்ணப்ப வடிவத்தினை தரவிறக்க : இங்கே சொடுக்கவும்
மேலும் பலஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான பசுந்தாள் பயிர் விதைகள் கொள்முதல் செய்தல் – 2020-21
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2020அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான பசுந்தாள் பயிர் விதைகள் கொள்முதல் செய்தல் – 2020-21.
மேலும் பலஅனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2020அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன.
மேலும் பலஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் துப்புரவு பணியாளர் காலிப்பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2020ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் துப்புரவு பணியாளர் காலிப்பணியிடம். கடைசி தேதி : 02.04.2020
மேலும் பலபொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது
மேலும் பலசமூகப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020சமூகப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . துறை : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , அரியலூர் பதவி : தற்காலிகம் சம்பளம் : Rs.14000 விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இணையதளம் : https://ariyalur.nic.in
மேலும் பலராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, 01.06.2020 மற்றும் 02.06.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 20.03.2020
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2020அம்மா திட்ட முகாம் வருகிற 20.03.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கோவிந்தபுரம், அருங்கால். உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம், மணகெதி. செந்துறை வட்டம் – அசாவீரன்குடிகாடு ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(கி)
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 13.03.2020
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2020அம்மா திட்ட முகாம் வருகிற 13.03.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அரியலூர்(தெ), ஆண்டிப்பட்டாக்காடு. உடையார்பாளையம் வட்டம் – தண்டலை, தத்தனூர்(மே). செந்துறை வட்டம் – கிளிமங்கலம் ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்
மேலும் பல