மூடுக

புதியவை

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2020

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை. கடைசி தேதி : 04.08.2020

மேலும் பல

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் 31.08.2020 வரை நீட்டிப்பு.

மேலும் பல

வங்கிக் கடன் விழா – 06.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2020

வங்கிக் கடன் விழா – 06.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடையார்பாளையம்

மேலும் பல

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2020

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2020

விண்ணப்பம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/ கடைசி தேதி : 30-09-2020

மேலும் பல

தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2020

தொழில் பழகுநர் பயிற்சி வழங்க தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க அழைப்பு.

மேலும் பல

ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2020

ஊரக புறக்கடை செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் மேம்பாட்டுத்திட்டம் – பயனாளிகள் தேர்வு

மேலும் பல