மூடுக

புதியவை

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் – 07.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2020 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2020

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

மேலும் பல

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க – 06.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்கள் , சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2020

பதவியின் பெயர் : சமூகப்பணியாளர் – 1, புறத்தொடர்பு பணியாளர் -1 விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2020, மாலை 5 மணி விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

மேலும் பல

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில், மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி- 28.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2020

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில்,  அளவு 4.97.5ஹெக்டேர் புல எண் 291(பகுதி) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி.

மேலும் பல

சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2020

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்களிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பம் தரவிறக்க – இங்கே சொடுக்கவும் . விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 30.09.2020 , மாலை 5 மணிக்குள். வட்டார வாரியாக இன சுழற்சி விவரங்கள். அரியலூர் பார்க்க செந்துறை பார்க்க திருமானூர் பார்க்க தா.பழூர் பார்க்க ஜெயங்கொண்டம் பார்க்க ஆண்டிமடம் பார்க்க

மேலும் பல

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2020

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020 க்கு 31.10.2020 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2020

விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் பல

சமையலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2020

சமையலர் பதவிக்கு 18.09.2020, 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

வங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2020

வங்கிக் கடன் விழா – 31.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கீழப்பழூர், அரியலூர் வட்டம்

மேலும் பல