மூடுக

புதியவை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2021 அன்று நடைபெற உள்ளது

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2019

12 ஆம் வகுப்பு தேர்வில் (CBSE/Matric) 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு.

மேலும் பல

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

மேலும் பல

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2021

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகம். காலம் : 15.02.2021 to 20.02.2021

மேலும் பல

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2021

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.02.2021 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 13.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 13.02.2021 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – வாரணவாசி உடையார்பாளையம் வட்டம் – கீழக்குடியிருப்பு செந்துறை வட்டம் – மருவத்தூர் ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(வ)

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்)- 13.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்) 14.03.2020 அன்று நடைபெறுகிறது (10 AM – 1 PM).

மேலும் பல

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இடம் மாற்றப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2021

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 15.02.2021 அன்று அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விடுதி வாளகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல