வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2021வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2021 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலஅரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2021அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை . நாள்: 07.10.2021, நேரம் : காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள் (கால்கள் மட்டும்) – 06.10.2021 அன்று அளவீட்டு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2021மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள் (கால்கள் மட்டும்) – 06.10.2021 அன்று அளவீட்டு முகாம். இடம் : மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.
மேலும் பலஊராட்சிகளில், 02.10.2021 அன்று கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2021ஊராட்சிகளில், 02.10.2021 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலகுழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2021குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் : பதிவிறக்க
மேலும் பலதற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2021தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள். 30.09.2021
மேலும் பலசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2021சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2021 க்கு 31.10.2021 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2021 மேலும் பலதிறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2021திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி நாள் : 31.08.2021, பிற்பகல் 5 மணி
மேலும் பலஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2021-22)
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2021ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2021-22) விண்ணப்ப படிவம் : தரவிறக்க
மேலும் பல