மூடுக

புதியவை

28.11.2021 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2021

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.11.2021 அன்று, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

மேலும் பல

01.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீட்டு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2021

01.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீட்டு முகாம், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

இளைஞர் நீதி குழுமத்தில், சமூக நல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2021

இளைஞர் நீதி குழுமத்தில், சமூக நல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம். கடைசி தேதி : 25.11.2021, மாலை 5 மணி விண்ணப்பம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும்

மேலும் பல

16.11.2021 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2021

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.11.2021 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2021

12.11.2021 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள். இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.

மேலும் பல

சமூக ஊடக மேலாண்மைக்காக , விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோருதல்

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2021

அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கான சமூக ஊடகங்களை உருவாக்க, மேம்படுத்த மற்றும் பராமரிக்க.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2021

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு.

மேலும் பல

வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2021

வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாள் : 09.10.2021 நேரம் : 10 AM- 1 PM

மேலும் பல