தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2022தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. கடைசி நாள் : 19.01.2022
மேலும் பலவட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2022வட்ட வழங்கல் அலுவலகங்களில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாள் : 08.01.2022 நேரம் : 10 AM- 1 PM
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 29.12.2021 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2021எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 29.12.2021 அன்று, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பல29.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2021இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர். நேரம் : காலை 11 மணி.
மேலும் பலஒருங்கிணைந்த சேவை மையப் (சகி)பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 22/12/20211) வழக்குப்பணியாளர் 1 & 2 (4 Nos.) 2) பல்நோக்கு உதவியாளர் (1 No.) 3) பாதுகாவலர் (1 No.) விண்ணப்பம் தரவிறக்க, இங்கே சொடுக்குக கடைசி நாள்: 31.12.2021
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.12.2021 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2021விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.12.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலபெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தவர்க்கு அவ்வையார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2021பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தவர்க்கு அவ்வையார் விருது. கடைசி நாள் : 24.12.2021
மேலும் பலஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.12.2021
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2021ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 21.12.2021 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 15.12.2021 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பலவேலைதேடும் பெண்களுக்கான, வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2021வேலைதேடும் பெண்களுக்கான, வேலைவாய்ப்பு முகாம். நேர்காணல், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். தொடர்பு எண். 04329-228641 தேதி : 13.12.2021, 11 AM – 3 PM
மேலும் பலஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், அரியலூர்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2021ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், அரியலூர். கடைசி தேதி: மாலை 5 மணி
மேலும் பல