மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

27.01.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023

2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 21.01.2023

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 21.01.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – கீழக்கொளத்தூர் உடையார்பாளையம் வட்டம் – தண்டலை செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர் (வ)

மேலும் பல