மூடுக

புதியவை

ஒருங்கிணைந்த அடையாள அட்டை பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022

தொடர்புக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.05.2022

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.05.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – நாகமங்கலம் உடையார்பாளையம் வட்டம் – மனகெதி செந்துறை வட்டம் – சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வடக்கு)

மேலும் பல

11.05.2022 அன்று குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 10/05/2022

11.05.2022 அன்று ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றது. துவங்கும் நேரம் : காலை 11 மணி

மேலும் பல

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2022

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

மேலும் பல

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2022

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் (பகுதிநேரம்) பணிக்கான ஆட்சேர்ப்பு. பதவிகளின் எண்ணிக்கை : 11 (10 ஆண் + 1 பெண்). கடைசி தேதி: 30.05.2022, மாலை 5 மணி

மேலும் பல

01.05.2022 அன்று கிராம சபை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2022

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.05.2022 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும்.

மேலும் பல

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 28.04.2022

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.04.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய வளாகத்தில் நடைபெறுகின்றது. நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2022 அன்று ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை 24.04.2022 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை 24.04.2022 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.

மேலும் பல

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.04.2022 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல