சிறப்பு முகாம் – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2022சிறப்பு முகாம் – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளி சேர்க்கை.
மேலும் பலகலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 31.05.2022
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 31.05.2022 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
மேலும் பலமுதலமைச்சர் மாநில விளையாட்டு விருது : 2021-22
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2022(1.04.2018 முதல் 31.03.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலதனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2022தனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2022விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல03.06.2022 அன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2022இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.
மேலும் பலசான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி – தோட்டக்கலைத் துறை
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2022சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி – தோட்டக்கலைத் துறை. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.05.2022
மேலும் பலமோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2022தொடர்புக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.
மேலும் பலபெட்ரோல் ஸ்கூட்டர் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2022தொடர்புக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்: 17, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.
மேலும் பல