மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2022மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.07.2022 மாலை 5 மணி
மேலும் பலஇலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி
வெளியிடப்பட்ட நாள்: 18/07/202218 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி.
மேலும் பலபள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2022பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி. இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர். நேரம் : காலை 9.30 மணி
மேலும் பலTNPSC Group – 4 தேர்விற்கு, இலவச மாதிரி தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2022இடம் : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், அரியலூர். நேரம் : காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை பதிவு செய்வதற்கான இணைப்பு: https://forms.gle/uvhat79jojgtXMkd6 விரைவுத் தகவல் குறியீடு : குறிப்பு: பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே, மாதிரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.07.2022
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2022பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.06.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – கோவில் எசனை உடையார்பாளையம் வட்டம் – தேவா மங்கலம் செந்துறை வட்டம் – உஞ்சனி ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(தெ)
மேலும் பலபள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி. இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர். நேரம் : 9 மணி
மேலும் பலமாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்நாள் சான்று
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2022மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்நாள் சான்று.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.06.2022 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2022விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.06.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல21.06.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2022மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.6.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.06.2022
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2022பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.06.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – பார்பனசேரி உடையார்பாளையம் வட்டம் – பாப்பாக்குடி (வ) செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர் ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி
மேலும் பல