சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2022சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022 க்கு 31.10.2022 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2022மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2022
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.08.2022
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2022எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.08.2022 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலAgriculture GDP will be held on 22.07.2022
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2022Agriculture GDP will be held on 22.07.2022 at Main Meeting Hall in District Collectorate.
மேலும் பலசுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருது
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருது. விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.08.2022
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2022
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.08.2022 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 13.08.2022
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2022பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 13.08.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – விழுப்பனங்குறிச்சி உடையார்பாளையம் வட்டம் – எரவாங்குடி செந்துறை வட்டம் – பொன்பரப்பி ஆண்டிமடம் வட்டம் – ராங்கியம்
மேலும் பல15.08.2022 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2022சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலநாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2022நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022
மேலும் பல