மூடுக

புதியவை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2022

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் (பெண் விண்ணப்பதாரர்கள்)

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2022

காலியிடங்கள் எண்ணிக்கை : 14 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2022, மாலை 5 மணி

மேலும் பல

20.09.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2022

நேரம் : காலை 10 மணி இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

மேலும் பல

தேசிய நீர் விருது

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022

விருதுகள் பெற www.awards.gov.in அல்லது www.jalshakti-dowr.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.09.2022 அன்று நடைபெறுகின்றன.

மேலும் பல

பட்டாசு கடைகள் அமைக்க தற்காலிக உரிமம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

பட்டாசு கடைகள் அமைக்க, தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள். 30.09.2022.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 10.09.2022

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.09.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – இலுப்பையூர் உடையார்பாளையம் வட்டம் – காரைக்குறிச்சி செந்துறை வட்டம் – தளவாய் (வ) ஆண்டிமடம் வட்டம் – இடையக்குறிச்சி

மேலும் பல

பகுதி நேர தூய்மைப் பணியாளர் – காலிப்பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2022, பிற்பகல் 5 மணி

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2022

பதவியின் பெயர் : ஆற்றுப்படுத்துனர் – 1 விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.09.2022, மாலை 5 மணி விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

மேலும் பல