மூடுக

புதியவை

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2022

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு.

மேலும் பல

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு தற்காலிக பணிநியமனம்

வெளியிடப்பட்ட நாள்: 20/10/2022

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு தற்காலிக பணிநியமனம்.

மேலும் பல

18.10.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் கீழ் கொள்ளிடம் உபவடிநிலப் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2022

அரியலூர் மாவட்டத்தின் செந்துறை, உடையார்பாளையம், தா பழுர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளில் கீழ் கொள்ளிடம் உபவடி நிலப்பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.

மேலும் பல

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2022

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 10-10-2022 முதல் 07-11-2022 வரை வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022

கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான இணையதள விண்ணப்பம். இங்கே சொடுக்கவும் வட்டம் வாரியாக அறிவிக்கையினை தரவிறக்க : அரியலூர் , செந்துறை , உடையார்பாளையம் , ஆண்டிமடம்

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.11.2022

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 03.11.2022 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 14.10.2022 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.10.2022

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.10.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – ரெட்டிபாளையம் உடையார்பாளையம் வட்டம் – உல்லியக்குடி செந்துறை வட்டம் – மருவத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2022

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 28.09.2022 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல

02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2022

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

மேலும் பல