25.11.2022 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/11/2022விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.11.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2022-23)
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2022ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2022-23).
மேலும் பல23.11.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2022இடம் : குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர். நேரம் : காலை 10.30 மணி.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.11.2022
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.11.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – பூண்டி உடையார்பாளையம் வட்டம் – பாப்பாக்குடி(தென்பாகம்) செந்துறை வட்டம் – நாகல்குழி ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்
மேலும் பல15.11.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2022மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.11.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலஆற்றுப்படுத்துநர் (தற்காலிகப்பணி) – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2022விண்ணப்பம் தரவிறக்க
மேலும் பல01.11.2022 அன்று கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2022அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.10.2022 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.10.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 26.10.2022 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 26.10.2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
மேலும் பலபிரதம மந்திரியின் ராபி பருவ பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2022பிரதம மந்திரியின் ராபி பருவ பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்.
மேலும் பல