எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 21.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 21.01.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – கீழக்கொளத்தூர் உடையார்பாளையம் வட்டம் – தண்டலை செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர் (வ)
மேலும் பலதற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2023தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு
மேலும் பலவேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 28.02.2023 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2023வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 28.02.2023 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்
மேலும் பலஇலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2023இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்.
மேலும் பலமெட்ராஸ் ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இளங்கலைப் படிப்பிற்காக TAHDCO கல்விக் கடன்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2023மெட்ராஸ் ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இளங்கலைப் படிப்பிற்காக TAHDCO கல்விக் கடன்.
மேலும் பலதமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022.
மேலும் பல06.01.2023 அன்று இளைஞர் திறன் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023இடம் : அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். நேரம் : காலை மணி 8 முதல் மாலை 5 மணி வரை
மேலும் பலசிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது .
மேலும் பலவேலைவாய்ப்பு – பகுதி நேர பயிற்சியாளர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2022பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த தடகள் வீரர், வீரங்கனைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்
மேலும் பல