தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 24.02.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2023தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 24.02.2023 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகின்றது.
மேலும் பல21.02.2023 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2023மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.02.2023
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2023பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.02.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – இராயம்புரம் உடையார்பாளையம் வட்டம் – வாழைக்குறிச்சி செந்துறை வட்டம் – பரணம் ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்
மேலும் பலஅரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சமூக ஊடகங்களைப் புதுப்பிக்க மற்றும் பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2023 மேலும் பலகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023 மேலும் பல31.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2023இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். நேரம் : காலை 11 மணி.
மேலும் பல27.01.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 23/01/20232023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.
மேலும் பல