மூடுக

புதியவை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.03.2023

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – புதுப்பாளையம் உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான்(மேற்கு) செந்துறை வட்டம் – ஆலத்தியூர் ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(தெற்கு)

மேலும் பல

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2023

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

மேலும் பல

கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2023

கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்.

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 28.02.2023 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2023

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 28.02.2023 அன்று (மாலை 4 மணிக்கு) அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும் பல

மாதாந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – சனவரி 2023

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2023

மாதாந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – சனவரி 2023

மேலும் பல

தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி, 23.02.2023 அன்று நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023

தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி, 23.02.2023 அன்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாக அரங்கில் நடைபெறுகிறது.

மேலும் பல

28.02.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். நேரம் : காலை 11 மணி.

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 22.02.2023 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 22.02.2023அன்று பிற்பகல் 3.30 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல

26.02.2023 அன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023

இடம்: அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, அரியலூர் – 621704.

மேலும் பல