மூடுக

புதியவை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று (காலை 11 மணிக்கு) உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும் பல

31.03.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.03.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

மேலும் பல

21.03.2023 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

17.03.2023 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2023

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று, அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

மேலும் பல

மரபியல் பல்வகைமை கண்காட்சி 16.03.2023 அன்று நடைபெறுகின்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2023

இடம் : CR திருமண மஹால், ஜெயங்கொண்டம் வட்டாரம்.

மேலும் பல

ஒருங்கிணைந்த சேவை மையப் (சகி)பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2023

1) பல்நோக்கு உதவியாளர் (2 No.) 2) பாதுகாவலர் (1 No.) விண்ணப்பம் தரவிறக்க, இங்கே சொடுக்குக கடைசி நாள்: 24.03.2023

மேலும் பல

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டிய இடம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/ கடைசி தேதி : 27.03.2023

மேலும் பல