மூடுக

புதியவை

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023

முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 27.07.2023 அன்று நடைபெற உள்ளது

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.07.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – சென்னிவனம் உடையார்பாளையம் வட்டம் – தென்கச்சிப்பெருமாள்நத்தம் செந்துறை வட்டம் – நமங்குணம் ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர்(தெற்கு)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2023

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மேலும் பல

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 07.06.2023 மற்றும் 08.06.2023 அன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் – ஒத்திவைப்பு

மேலும் பல

கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களுடைய சுயவிவரங்களை 13.06.2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் பல

பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (1 வருடம் ஒப்பந்த அடிப்படையில்) காலிப்பணியிடம் – 1

மேலும் பல

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி

மேலும் பல