முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2023முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் குறுவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
மேலும் பலதமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான ஜிப்சம் மற்றும் உயிர்உரங்கள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான ஜிப்சம் மற்றும் உயிர்உரங்கள் கொள்முதல் செய்தல் ஒப்பந்தப்புள்ளி எண்: 03/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24
மேலும் பலதமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான உயிர்பூச்சிக்கொல்லி மற்றும் இதர இராசயன பொருட்கள் கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான உயிர்பூச்சிக்கொல்லி மற்றும் இதர இராசயன பொருட்கள் கொள்முதல் செய்தல் ஒப்பந்தப்புள்ளி எண்: 02/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24
மேலும் பலதமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல் ஒப்பந்தப்புள்ளி எண்: 01/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24
மேலும் பலமாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023புறச்சேவை நிறுவனம் மூலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
மேலும் பலதற்காலிக ஆசிரியர் பணி வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023ஆதி திராவிடர் நலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் கீழ் கொள்ளிடம் உபவடிநிலப் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 20.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023அரியலூர் மாவட்டத்தின் தா.பழுர் மற்றும் ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளில் கீழ் கொள்ளிடம் உபவடி நிலப்பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.09.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – கீழையூர் உடையார்பாளையம் வட்டம் – வங்குடி செந்துறை வட்டம் – நக்கம்பாடி ஆண்டிமடம் வட்டம் – குவாகம்
மேலும் பலஇளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2023இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியை அனுகவும்
மேலும் பலபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஜீலை 25 மற்றும் 26 ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
மேலும் பல