சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – 2024
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பலபத்ம விருது விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024பத்ம விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள முகவரி: https://awards.gov.in or https://padmaawards.gov.in/
மேலும் பலஜீவன் ரக்ஷா பதக் – விருது
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://awards.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – திட்ட முகாம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலவேலைவாய்ப்பு- வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலமஞ்சப்பை விருது 2023-2024
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2024மஞ்சப்பை விருது 2023-2024 –க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Application Form : Download
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.12.2023
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – ஒட்டக்கோவில் உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர் செந்துறை வட்டம் – செந்துறை ஆண்டிமடம் வட்டம் – திருக்களப்பூர்
மேலும் பலதற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
மேலும் பலதேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்- வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2023தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 14.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2023பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 14.10.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – குலமாணிக்கம் (மேற்கு) உடையார்பாளையம் வட்டம் – சூரியமணல் செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – பெரியகிருஷ்ணாபுரம்
மேலும் பல