மூடுக

புதியவை

விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் 19.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் 20.07.2024 காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

மேலும் பல

தமிழ்ச் செம்மல் விருது – 2024

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

2024- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2024

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள் சூலை 18 ஆம் நடைபெற உள்ளது. இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர் நேரம்: காலை 9 மணி

மேலும் பல

முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2024

தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

வழக்குப்பணியாளர், பாதுகாவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2024

வழக்குப்பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2024

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளாக்கள் 26.06.2024 முதல் 28.06.2024 வரை நடைபெறவுள்ளது

மேலும் பல

ஈப்பு வாகன ஏல அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2024

திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகன ஏல அறிவிப்பு

மேலும் பல

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு

மேலும் பல

மாநில விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது. இணையதள முகவரி: https://awards.tn.gov.in/

மேலும் பல