மூடுக

மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம்

தேதி : 01/01/2020 -

தாட்கோ திட்டங்கள் எவையிலும் உடனடியாக பயன்பெற இயலாத ஆதிதிராவிட ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 30 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தில் விரைவில் சுய தொழில் புரிந்து பயன்பெறும் பொருட்டு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதி

வயது வரம்பு இல்லை.

தேவையான ஆவணங்கள்

சாதிச்சான்று,வருமானச்சான்று,பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்) மற்றும் புகைப்படம்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315