கல்வி நிறுவனங்கள்
அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம், திருச்சிராப்பள்ளி – அரியலூர் வளாகம்
காத்தான்குடிகாடு,தேளூர், அரியலூர் - 621704
தொலைபேசி : 04329-291727
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர்
முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஜெயங்கொண்டம் ரோடு, அரியலூர் - 621704
மின்னஞ்சல் : prlgitiariyalur[at]gmail[dot]com
தொலைபேசி : 04329228408
இணையதள இணைப்புகள் : http://skilltraining.tn.gov.in/DET/locationmap.html
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம்
முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம்@கூவத்தூர் அரியலூர் மாவட்டம்
மின்னஞ்சல் : gitiandimadam[at]gmail[dot]com
தொலைபேசி : 9499055879
இணையதள இணைப்புகள் : http://skilltraining.tn.gov.in/DET/locationmap.html
அரசு தொழில்நுட்பக் கல்லூரி
முதல்வர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர் அஞ்சல், அரியலூர்-621707
மின்னஞ்சல் : gptariyalur[at]gmail[dot]com
தொலைபேசி : 04329250020
இணையதள இணைப்புகள் : http://intradote.tn.nic.in/CitizenCorner/InstnProfile.asp?IC=131