26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம்.
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| 26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம். | குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
26/01/2019 | 26/01/2019 | பார்க்க (26 KB) |