ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/06/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/06/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (17 KB) |