மூடுக

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/09/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 20/09/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

28/09/2018 28/09/2018 பார்க்க (17 KB)