மூடுக

அம்மா திட்ட முகாம் – 14.06.2019

அம்மா திட்ட முகாம் – 14.06.2019
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 14.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 14.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(மே), ஜெயங்கொண்டம்.
செந்துறை வட்டம் – இரும்புலிகுறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி.

14/06/2019 14/06/2019 பார்க்க (18 KB)