மூடுக

அம்மா திட்ட முகாம் – 09.08.2019

அம்மா திட்ட முகாம் – 09.08.2019
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 09.08.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 09.08.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – வெங்கனூர், சென்னிவனம்.
உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான்(கி) , ஆமணக்கந்தோண்டி.
செந்துறை வட்டம் – சன்னாசினல்லூர்
ஆண்டிமடம் வட்டம் – ராங்கியம்.

09/08/2019 09/08/2019 பார்க்க (17 KB)