மூடுக

அம்மா திட்ட முகாம் – 02.11.2018

அம்மா திட்ட முகாம் – 02.11.2018
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 02.11.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 02.11.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பெரியநாகலூர், கோவிலூர்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(கி), தழுதாழைமேடு.
செந்துறை வட்டம் – ஆலத்தியூர்.
ஆண்டிமடம் வட்டம் – ஸ்ரீராமன்.

02/11/2018 02/11/2018 பார்க்க (19 KB)