சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் | அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பம் தரவிறக்க – இங்கே சொடுக்கவும் . விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 30.09.2020 , மாலை 5 மணிக்குள். வட்டார வாரியாக இன சுழற்சி விவரங்கள். |
22/09/2020 | 30/09/2020 | பார்க்க (1 MB) |