கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களுடைய சுயவிவரங்களை 13.06.2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். |
02/06/2023 | 13/06/2023 | பார்க்க (29 KB) |