மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
28/06/2025 - 28/06/2025
ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்
மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 28.06.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. (கோப்பு)
பார்க்க (88 KB)