அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
மக்களுடன் முதல்வர் முகாம் ஒத்திவைக்கப்பட்டது | 19/02/2025 | பார்க்க (16 KB) |
அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது | 18/02/2025 | பார்க்க (98 KB) |
பிப்ரவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது | 17/02/2025 | பார்க்க (15 KB) |
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், செந்துறை வட்டத்தில் 19.02.2025 அன்று நடைபெற உள்ளது | 15/02/2025 | பார்க்க (170 KB) |
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – ஈமச்சடங்கு மானியம் | 13/02/2025 | பார்க்க (36 KB) |
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கான “இயற்கை சந்தை” | 13/02/2025 | பார்க்க (25 KB) |
அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். | 12/02/2025 | பார்க்க (60 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 14.02.2025 அன்று ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது | 12/02/2025 | பார்க்க (19 KB) |
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு | 08/02/2025 | பார்க்க (20 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் | 07/02/2025 | பார்க்க (125 KB) |