மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டுக:

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 25.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 98 KB)

மேலும் பல

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 24.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 47 KB)

மேலும் பல

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2024

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார். (PDF 25KB)

மேலும் பல

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25KB)

மேலும் பல

தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 22.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 206 KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 22.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு – 21.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 21.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,) அவர்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (20.03.2024) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,) அவர்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (20.03.2024) நடைபெற்றது. ( 24)

மேலும் பல

தேர்தல் (முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)) நடவடிக்கைகள் – 20.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

தேர்தல் (முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)) நடவடிக்கைகள் – ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி. (PDF 28KB)

மேலும் பல