மூடுக

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் சிறப்பு விருது

ஆண்டு / வருடம்: 2021 | தேதி: 14/08/2021
சிறப்பு விருது

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள், விருது பெற்றார் – 14.08.2021

விருது பிரிவு : சிறப்பு விருது

விருது வழங்கியவர்:

தமிழ்நாடு அரசு

மாவட்ட ஆட்சியர்: திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.
சான்றிதழ் : பார்க்க (160 KB)