அரியலூர் அரசு கலைக் கல்லூரி, 1965ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னோடி அரசுக் கல்லூரி ஆகும். இந்த புகழ்பெற்ற கல்லூரியை நிறுவுவதற்கு போதுமான நிதியை திரட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய அர்ப்பணிப்பு கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கல்லூரி பெயர்
|
அரியலூர் அரசு கலைக் கல்லூரி |
கல்லூரி வகை
|
கலை & அறிவியல் |
இணைந்த பல்கலைக்கழகம்
|
பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
நிறுவப்பட்ட ஆண்டு
|
1965 |
கல்வி முறை
|
இருபாலார் கல்வி முறை |
நிறுவன வகை
|
அரசு கல்லூரி |
முகவரி மற்றும் தொலைபேசி எண்
|
அரசு கலைக் கல்லூரி,
இராசாசி நகர் அஞ்சல்
அரியலூர்
04329- 222050
|
அஞ்சல் குறியீடு
|
621 713 |
இணையதளம்
|
https://www.gacariyalur.ac.in/ |
துறை
|
உயர்கல்வித் துறை |
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை பட்டங்கள்
- இளம் அறிவியல் – தாவரவியல்
- இளம் அறிவியல் – வேதியியல்
- இளம் அறிவியல் – கணினி அறிவியல்
- இளம் அறிவியல் – சுற்றுசூழல் அறிவியல்
- இளம் அறிவியல் – கணிதம்
- இளம் அறிவியல் – இயற்பியல்
- இளம் அறிவியல் – புள்ளியியல்
- இளம் அறிவியல் – விலங்கியல்
- இளம் வணிகவியல். – (பொது)
- இளங்கலை – பொருளியல்
- இளங்கலை – வரலாறு
- இளங்கலை – தமிழ்
- இளங்கலை – ஆங்கிலம்
முதுநிலை பட்டங்கள்
- முது அறிவியல் – தாவரவியல்
- முது அறிவியல் – வேதியியல்
- முது அறிவியல் – கணினி அறிவியல்
- முது அறிவியல் – சுற்றுசூழல் அறிவியல்
- முது அறிவியல் – கணிதம்
- முது அறிவியல் – இயற்பியல்
- முது அறிவியல் – விலங்கியல்
- முது வணிகவியல் – (பொது)
- முதுகலை – பொருளியல்
- முதுகலை – வரலாறு
- முதுகலை தமிழ்
- முதுகலை – ஆங்கிலம்
ஆய்வியல் நிறைஞர்
| வ.எண் |
துறை |
முழுநேரம் |
முழுநேரம் |
| 1 |
தமிழ் |
ஆம் |
இல்லை |
| 2 |
ஆங்கிலம் |
— |
— |
| 3 |
வரலாறு |
— |
— |
| 4 |
பொருளியல் |
ஆம் |
ஆம்/td>
|
| 5 |
தாவரவியல் |
— |
— |
| 6 |
விலங்கியல் |
— |
— |
| 7 |
சுற்றுசூழல் அறிவியல் |
— |
— |
| 8 |
வேதியியல் |
— |
— |
| 9 |
கணிதம் |
ஆம் |
இல்லை |
| 10 |
இயற்பியல் |
— |
— |
| 11 |
கணினி அறிவியல் |
ஆம் |
இல்லை |
| 12 |
வணிகவியல் |
ஆம் |
இல்லை |
| 13 |
புள்ளியியல் |
— |
— |
ஆய்வியல் அறிஞர்
| வ.எண் |
துறை |
முழுநேரம் |
பகுதிநேரம் |
| 1 |
தமிழ் |
ஆம் |
ஆம் |
| 2 |
ஆங்கிலம் |
— |
— |
| 3 |
வரலாறு |
ஆம் |
ஆம் |
| 4 |
பொருளியல் |
— |
— |
| 5 |
தாவரவியல் |
ஆம் |
ஆம் |
| 6 |
விலங்கியல் |
— |
— |
| 7 |
சுற்றுசூழல் அறிவியல் |
ஆம் |
ஆம் |
| 8 |
வேதியியல் |
ஆம் |
ஆம் |
| 9 |
கணிதம் |
ஆம் |
ஆம் |
| 10 |
இயற்பியல் |
ஆம் |
ஆம் |
| 11 |
கணினி அறிவியல் |
ஆம் |
ஆம் |
| 12 |
வணிகவியல் |
ஆம் |
ஆம் |
| 13 |
புள்ளியியல் |
— |
— |
மேலும் தகவலுக்கு, எங்கள் கல்லூரி இணையதளத்தைப் பார்க்கவும். சொடுக்குக