பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 24.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 47 KB)