100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 22.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)