வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2024

கோட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.