வட்டிக்கடை / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம் – 18.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 18/03/2024

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக வட்டிக்கடை / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 18.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)