அரியலூர் மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2024