100 சதவீதம் வாக்களிப்போம் – தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலை பணியாளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலை பணியாளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 174KB)
